. பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸ் உடன் ஹாலிவுட்டில் அறிமுகமாவது எனது கனவு நனவான தருணம். ஹாலிவுட்டில் அறிமுகமாகிறார் வரலட்சுமி ..
'ரிசானா ஏ கேஜ்டு போட் என்ற படம் மூலம் ஹாலிவுட்டில் அறிமுகம் ஆகிறார்.'போடா போடி' படம் மூலம் நாயகியாக அறி முகமான வரலட்சுமி, தமிழ், தெலுங்கு, கன் னடம், மலையாளத்திலும் நடித்துள்ளார்.. பிரிட்டிஷ் நடிகர் ஜெர்மி ஐயன்ஸ் நாயகனாக நடிக்கிறார். அவருடன் நடிப்பது பற்றி வரலட்சுமி "ஜெர்மி உடன் ஹாலிவுட்டில் அறிமுகமாவது எனது கனவு நனவான தருணம். உலக சினிமா ரசிகர்களால் மதிக்கப்படும் நடிகர். சர்வதேச ஜாம்பவான்களுடன் பணியாற்றுவது மகிழ்ச்சி" என்றார் வரலட்சுமி .
0
Leave a Reply